Translations:My Story with God/1/ta

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1-18-ல், பவுலின் வாழ்க்கையை கர்த்தர் எவ்வாறு மாற்றினார் என்பதைப் படிப்போம். அதனால் அவர் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றத் தொடங்குகிறார். அத்தியாயம் 22: 1-21-ல், பவுல் இந்தக் கதையை ஒரு பெரிய கூட்டத்தின் முன்னிலையில் சொல்கிறார், மேலும், அப்போஸ்:26:1-23 அத்தியாயத்தில் அவர், ராஜா முன்னால் நீதிமன்றத்தில் தனது கதையைப் பற்றி சாட்சியமளிக்கிறார். பவுல் அவர் சென்ற எல்லா இடங்களிலும் தனது கதையை எப்போதும் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் என்று நாம் ஊகிக்கலாம்.