Translations:My Story with God/17/ta
பயிற்சி: உங்கள் கதையை நீங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இதனால் அது தொடர்ச்சியாகவும் தங்குதடையுமின்றி இருப்பதன் மூலம் மற்றவர்கள் அதனை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். உங்கள் கதையை எழுதி பின்னர் மற்றவர்களுடன் சொல்ல பயிற்சி செய்யுங்கள்.