Translations:My Story with God/21/ta
நீங்கள் முன்பின் தெரியாத ஒரு அந்நியருடன் அல்லது ஒரு நண்பருடன் பேசினாலும் பரவாயில்லை: அவர்களின் குடும்பம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள், அவர்களின் பேரார்வங்கள் மற்றும் கர்த்தருடனான அனுபவங்களைப் பற்றி கேள்விகளைக் கேளுங்கள். அவர்களின் வாழ்க்கையில் கர்த்தர் எங்கே வேலை இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.