Translations:Overcoming Negative Inheritance/1/ta
இந்த உலகில் நாம் நமது முன்னோர்களிடமிருந்து பரம்பரைச் சொத்துக்களைப் பெறலாம்,சாதகமானவை (உதாரணம்:செல்வம், திரவியங்கள்)அல்லது பாதகமானவை (கடன்கள்).நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளும் தீர்மானங்களும் நம் வாழ்க்கை முறைகளிலும் தொடர்ந்து,செல்வாக்கு செலுத்துவதைக் காண்கிறோம்.