Translations:Overcoming Negative Inheritance/18/ta

கர்த்தர் உங்களுக்கு பிரச்சனையை காட்டட்டும். இந்தப் பாவம் உங்கள் குடும்பத்தில் எப்போது, ​​எப்படி நுழைந்தது என்பதற்கான கூடுதலான விவரங்களையும் அவர் காட்டலாம்.
குடும்பத்தினர் செய்த பாவத்தை மன்னிக்கவும், அதனுடன் கூட்டு சேர்ந்து சாத்தானுக்கானக் கதவைத் திறந்ததற்காகவும் (பணித்தாள் “படிப்படியாக மன்னித்தல்” விவரங்களுக்கு).