Translations:Overcoming Negative Inheritance/20/ta

உங்கள் பாவத்தையும் உங்கள் குடும்பத்தின் பாவங்களையும் கர்த்தரிடம் அறிக்கையிட்டு, மனந்திரும்பி,கர்த்தரிடம் மன்னிப்புக் கேளுங்கள் (விவரங்களுக்கு “பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புதல்” என்ற பணித்தாள் பார்க்கவும்).