Translations:Overcoming Negative Inheritance/37/ta

இந்த பாவத்தின் மூலம் உங்களிடமிருந்தும் உங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் ஏதாவது திருடப்பட்டதா என்று நீங்கள் கர்த்தரிடம் கேட்கலாம்.ஆம் என்றால், அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்,கர்த்தரிடம் அவருடைய ஆசீர்வாதத்தையும் கேளுங்கள்,மேலும் உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்யுங்கள்.