Translations:Overcoming Negative Inheritance/6/ta
சூசன் கல்வியில் வெற்றி பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவள்.அவளின் பெற்றோர்,தங்கள் பொற்றோரால் உத்வேகப்படுத்தியதைப் போல,அவளுடைய பெற்றோர் எப்போதும் அவளைச் சிறந்தவளாக்க உத்வேகப்படுத்துகிறார்கள். வெற்றியின் மூலம் தன் சுய மதிப்பை மட்டும் வரையறுக்கும் முறையை அவள் கற்றுக்கொண்டாள். அவள், தான் தவறு செய்யாவிட்டால் மட்டுமே கர்த்தர் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று அவள் நம்புகிறாள்.முந்தைய தலைமுறைகளைப் போலவே, தன்னை எப்படி நேசிக்க வேண்டும் அல்லது மற்றவர்களை எந்த நிபந்தனைகளுமின்றி ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அவள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை. அவள் தொடர்ந்து தனிமையிலும் தோல்வியின் பயத்திலும் வாழ்கிறாள்.