Translations:Overcoming Negative Inheritance/8/ta

யாரோ ஒருவர் முன்வந்து அதை தீவிரமாக நிறுத்தும் வரை பாவம் பெரும்பாலும் தலைமுறை தலைமுறையாகவே தொடரும்.இந்த பாவத்தை மன்னிப்பதன் மூலமும், விட்டு விலகுவதன் மூலமும், இந்த பாதகமான பரம்பரை ஆஸ்தியிலிருந்து நாம் விடுபடலாம்.முன்னர், கர்த்தரின் ஆசீர்வாதம் திருடப்பட்டது.ஆனால் இப்போது,​​கர்த்தரின் நல்ல நோக்கங்கள் நம் வாழ்விலும் நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் தோன்றலாம். உதாரணத்திற்கு: