Translations:Overcoming Pride and Rebellion/17/ta
நாம் முதலில் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து (ரோமர் 13:1-7) அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் (1 தீமோத்தேயு 2:1-2).அதில் நமது அரசாங்கம் மற்றும் அரசாங்கப் பணியாளர்கள் அல்லது தலைவர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் அவர்களின் ஆணைப்படி நம் வாழ்வில் பேசவும் உரிமை உண்டு.