Translations:Prayer/36/ta

  1. நாம் ஜெபிப்பது உண்மையில் நமக்கு நல்லதல்ல என்பது கர்த்தருக்குத் தெரியும். அதற்காக நாம் இடைவிடாது தொடர்ந்தும் ஜெபிப்பதால்,

கர்த்தர்,உண்மையில் நம்மிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நாம் கேட்காததினால்,இதன் விளைவுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கையோடு அவர் இறுதியில் ‘சரி’ எனக் கூறுகிறார்.