Translations:Prayer/53/ta

கர்த்தருக்கு முன்பாக அமைதியாக இருப்பது: நீங்கள்,உங்கள் மன எண்ணங்களைத் திசை திருப்பமுடியாத ஒர் இடத்தைக் கண்டுபிடி, அங்கே உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்த நேரம் கிடைக்கும்.எல்லா விடயங்களும்,உங்கள் தலையில் இன்னும் குழப்பிக் கொண்டிருக்கும் எல்லா விடயங்களுக்கும்:இவைகளை கர்த்தரிடம் விட்டுவிடுங்கள். அல்லது பின்னர் ஒரு குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் கர்த்தர் மீது கவனம் செலுத்தலாம்.