Translations:Prayer/56/ta
- எழுதுதல்
- கர்த்தருடனான உரையாடலை எழுதுவது உதவியாக இருக்கும், அதில் அவருக்கான நமது கேள்விகளும்,மற்றும் பதில்களாக நாம் பெற்ற எண்ணங்களும் அடங்கும்.ஒவ்வொரு எண்ணத்தையும் மெல்ல வேண்டாம்,அது கர்த்தரிடமிருந்து வந்ததா அல்லது இல்லையா என்று கேட்கவேண்டாம், மாறாக பிரித்தெடுக்காமல் எல்லாவற்றையும் எழுதுங்கள்.சில விடயங்கள் உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால் பின்னர் நீங்கள் மேலும் சரிபார்க்கலாம்.