Translations:Prayer/59/ta

நாம் இன்னொருவருடன் பேசுவதைப் போல கர்த்தரோடு பேசலாம். நம் இதயத்தில் நாம் சொல்வதை அவர் கேட்கின்றார். குறிப்பாக,நாம் மற்றவர்களுடன் ஒன்றாக இருக்கும்போது "சத்தமாக ஜெபிப்பது" நல்லதுஅது கர்த்தரோடு அனைவரும் சேர்ந்து நடத்திய உரையாடலாக மாறும்.