Translations:Prayer/62/ta

நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கின்றோம்.(யோவான்14:13)கர்த்தர் தனது பெயரால் செயல்பட உங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றார்.இயேசு கிறிஸ்து ஜெபித்திருப்பதையே நாமும் ஜெபிக்க வேண்டும். பின்னர் நாம் "அவருடைய சித்தம்"என்று ஜெபிக்கிறோம்,அவர் பதிலளிப்பார்.முக்கியமானது: "இயேசு கிறிஸ்துவின் பெயரால்"என்பது ஒரு மந்திர சூத்திரமல்ல,இதன் மூலம் ஒரு ஜெபம் தானாகவே அதிக சக்தி வாய்ந்ததாக மாறும்.