Translations:Prayer/63/ta
ஜெபத்தில் நாம் பயன்படுத்தக் கூடிய அதிகாரத்தைஇயேசு கிறிஸ்து மூலமாக பிதாவாகிய தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.அதாவது நாம் விஷயங்களை அறிவிக்கலாம் (உதாரணமாக,ஆசீர்வாதங்களைப் பேசுவது,பாவத்தை நிராகரிப்பது அல்லது எதிர்மறையான ஆன்மீக பழக்க வழக்கங்களைக் துறப்பது).நாம்,நோய் அல்லது பேய்கள் வெளியேறும்படி கட்டளையிடலாம்(லூக்கா 9: 1-2).