Translations:The Role of a Helper in Prayer/12/ta
அதனால் தான் வரைபடத்தில் இது மிக முக்கியமானதாகக் காட்டப்பட்டுள்ளது.கர்த்தர் அவர்களுடன் பேச விரும்புகிறார் என்றும், அவர்கள் கர்த்தரின் குரலைக் கேட்க முடியும் என்றும் நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.அவருடன் சேர்ந்து தடைகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதில் அவர்களை வழிநடத்துகிறோம்.