Translations:The Role of a Helper in Prayer/32/ta

அவர்கள் பயன்படுத்தும் மொழியை(பாஷையை)நாமும் பயன்படுத்துகிறோம்.கர்த்தர் அவர்களுக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தும் போது, அவர்கள் சொல்வதைப் போலவே அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்,அதைக்கு மறுமொழி சொல்லாதீர்கள்.