Translations:The Role of a Helper in Prayer/38/ta
மக்களை விடுதலையாக்கவும் குணப்படுத்தவும் வழிநடத்த அது பல அடிப்படைக் கொள்கைகளையும் மற்றும் செயல்முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது. அவை துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு பணித்தாள்களில் விளக்கப்பட்டுள்ளன: “படிப்படியாக மன்னித்தல்”, “பாவங்களைஅறிக்கையிட்டு மனந்திரும்புதல்”, “பயமத்தையும் கோபத்தையும் மேற்கொள்வது” போன்றவை. ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் வசதியாக இருக்கும் வரை கற்றுக்கொள்வது முக்கியம்,பின்னர் அவற்றை எல்லாம் ஒன்றாக இணைக்கப் பயிற்சி செய்யலாம்.