Translations:The Role of a Helper in Prayer/47/ta

ஒரு ஜெப(பிரார்த்தனை) நேரத்தில்,அறிவுரை வழங்க வேண்டாம்,ஆனால் அவர்களே கர்த்தரின் வழிகாட்டுதலைப் பெற சரியான கேள்விகளைக் கேட்கட்டும்.அவர்களுக்குத் தேவை உங்கள் ஞானம் அல்ல, ஆனால் கர்த்தர் சொல்வதைக் கண்டுபிடிக்க அவருடன் உறவு கொள்ள வேண்டும்.