Translations:Time with God/22/ta

பரிசுத்த வேதாகமம்: பரிசுத்த வேதாகமத்திலிருந்து ஒரு பந்தியைப் படித்து, அதைப் பற்றி சிந்தித்து ஜெபிக்கவும்.இதற்கு நீங்கள் தலை-இருதயம்-கை கேள்விகளைப் பயன்படுத்தலாம்: