Translations:Time with God/26/ta

குறிப்புகளைஉருவாக்குவதும் பகிர்தலும்:உங்கள் எண்ணங்கள்,கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்று நீங்கள் உணர்கிறீர்கள்,உங்கள் கேள்விகள்,உங்கள் அல்லது உங்கள் நண்பர்களின் ஜெப விண்ணப்பங்கள்,கர்த்தர் எவ்வாறு ஜெபத்திற்குப் பதிலளித்தார், ஊக்கமளிக்கும் வசனங்களை எழுதுங்கள் அல்லது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ,…