Translations:Time with God/36/ta

கர்த்தருடன் உரையாடுவதற்கு: ஜெபத்திலே,நமது இருதயத்தில் உள்ளவற்றை அவருடன் பகிர்ந்து கொள்கிறோம்.அவர் நம்மோடு பேசுவதற்கும் நம்மை வழிநடத்துவதற்கும் நாம் அவருக்குச் செவிசாய்க்கிறோம்.