Translations:Training Meeting Outline/10/ta
ஒவ்வொருவரும் கடந்த முறை நிர்ணயித்த இலக்குகளை அவர்கள் எவ்வளவு சிறப்பாக அடைந்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.இதற்குப் பதிலாக மத்தேயு 4:19 ஐ அடிப்படையாகக் கொண்ட பின்வரும் இரண்டு கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம்