Translations:Training Meeting Outline/13/ta
யாரோ ஒருவர் தனது கர்த்தரின் கதையை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ளும்போது,அது எவ்வாறு சொல்லப்பட்டது என்று கேளுங்கள்.உங்கள் குழுவில் வேறொரு குழுவை வழிநடத்தும் நபர்களுக்கு, அவர்களின் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அவ்வப்போது அவர்களிடம் கேளுங்கள், மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஆதரவளியுங்கள். தலைவராகப் பதவி வகிக்கும் நீங்கள்,எல்லோரையும் போலவே உங்கள் இலக்குகளை எவ்வாறு செய்தீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.ஒரு திறந்த மற்றும் ஊக்கமளிக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,அங்கு ஒவ்வொருவரும் அவரது வெற்றிகளையும் தோல்விகளையும் நேர்மையாக பகிர்ந்து கொள்ள முடியும்.