Translations:Training Meeting Outline/16/ta

எதிர்கால நோக்கம் என்பது கர்த்தருக்குச் சாத்தியமானதையும் அவர் ஒவ்வொருவரிடமும் காணும் திறனையும் சித்தரிப்பதாகும். இது அவர்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அவர்களை ஊக்குவிப்பதோடு,பயிற்சி செயல்முறைக்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாகும். உருவகமாகச் சொல்வதானால்,நம் கண்களின் கவனம் விரைவாக நம் கால்களுக்கும்,நமக்கு முன்னால் உள்ள அழுக்கு மற்றும் கற்களுக்கும் நகரும். கர்த்தரின் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தி,நமது அடுத்த படிகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கவும்.
நீங்கள் பிறரிடமிருந்து பெற்ற அவர்களின் எதிர்கால நோக்கம் பற்றிய சிறிய குறிப்புக்களைப பயன்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட குழுவிற்கு உங்கள் தனிப்பட்ட எண்ணங்களைப் பகிரலாம்.முடிந்தால், ஆக்கப்பூர்வமாக இருக்கவும்,ஊடகங்கள் அல்லது பிற வழிகளைப் பயன்படுத்துவதால் உங்கள் கருத்துக்களை மற்றவர்களால் நினைவுபடுத்தவும் முடியும்.