Translations:Training Meeting Outline/21/ta
கர்த்தரைப் புகழ்ந்து,உங்கள் நன்றியையும் வழிபாட்டையும் அவருக்கு வெளிப்படுத்துங்கள்; இசையுடன் அல்லது இல்லாமலும் செய்யலாம். வழிபாட்டை எவ்வாறு வழிநடத்துவது என்பதற்கான எளிய மற்றும் இதை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வழிமுறையை நீங்கள் காண்பிப்பது முக்கியம் (உதாரணமாக: ஒரு வித இசைக்கருவிகளுமில்லாது பாடுதல்,( a cappella worship) வலை ஒளி (youtube) அல்லது பதிவுசெய்யப்பட்ட பிற வழிபாட்டுப் பாடல்களைப் பயன்படுத்துதல்,ஒரு சங்கீதத்தைப் படித்து, அதிலிருந்து ஈர்க்கப்பட்டதற்கு நன்றி சொல்லுங்கள், ...)