Translations:Training Meeting Outline/24/ta

பாடம் கற்பிக்கவும், அவர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றைத் தெளிவுபடுத்தவும்.மாற்றாக, நீங்கள் ஒரு பரிசுத்த வேதாகமத்தில் ஒரு பகுதியை ஒன்றாக வாசித்து,நாம் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று கேட்கலாம் (நீங்கள் கண்டுபிடிப்பு பரிசுத்த வேதாகம படிப்பில் கேள்விகளைப் பயன்படுத்தலாம்). நடைமுறைப் பயிற்சிக்குக் கூடிய நேரத்தை செலவிடுவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.