Translations:Training Meeting Outline/29/ta

பாடத்திற்கு ஒரு குறிப்பிட்ட பயன்பாடு இருந்தால்,அதை இந்த பகுதியில் செய்யுங்கள் ( கர்த்தருடனான எனது கதை:இதை இப்போது எழுதுங்கள்; ஜெபம்:பல்வேறு வகையான ஜெபங்களைப் பயிற்சி செய்யுங்கள்).மாற்றாக, ஒவ்வொருவரும் இரண்டு குழுக்களாக ஒருவருக்கொருவர் கற்பிப்பதன் மூலம் இந்த பாடத்தை அனைவரும் பயிற்சி செய்யலாம். பாடங்களின் உள்ளடக்கங்களில் எல்லோரும் வசதியாக இருப்பதோடு,அதில் மற்றவர்களுக்கும் பயிற்சியளிக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.