Translations:Training Meeting Outline/35/ta
ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள்:நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு கர்த்தரின் வல்லமைக்காகவும்,பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காகவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக் காகவும், நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் ஜெபிக்கலாம் அல்லது சிறிய குழுக்களாகப் பிரிந்தும் ஜெபிக்கலாம்.