Translations:Training Meeting Outline/37/ta
மூன்று-மூன்றில் ஒன்று படிநிலையின் வரைபடம் சில பகுதிகள் தடிப்பான எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன: பொறுப்புக்கூறல், தரிசனம்(தொலைநோக்குப் பார்வை),பயிற்சி, இலக்குகளை அமைத்தல் மற்றும் ஜெபம்,ஆராதனை. இவை ஒருபோதும் விட்டுவிட முடியாத முக்கிய பாகங்கள்.மேலும் புதியவர்களைச் சீடர்களாக்கும் குழுக்களையும், இந்தச் சீடர்கள் மேலும்,மேலும் பலரைச் சீடராக்குவதைப் பார்ப்பதற்கும் அவை முக்கியமானவை ...