Translations:Training Meeting Outline/7/ta

(ஆயர்(போதகர்)பராமரிப்பு): ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். யாராவது குறிப்பிட்ட தேவைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது,​​இந்த விடயத்திற்கு நடைமுறையில் எவ்வாறு உதவுவது மற்றும் அவர்களுக்காக ஜெபம் செய்வது என்பதைத் திட்டமிடச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.